உதய சூரியன், முரசு, தாமரை, இரட்டை இலை, பம்பரம், துடைப்பபம்..... தலை எழுத்தை மாற்ற இந்த சின்னங்களில் எதை தட்டுவது....... கொள்கை கோட்பாடு என்று கட்சிகளுக்கு உள்ள core ideologies ஏதும் இல்லாமல்...இப்போது கலைஞர், அம்மா, captain , மோடீ...என தனி நபர் political branding மூலம் தேர்தல் களம் ஒரு விளம்பர கலவரமாய் காட்சி அளிக்கிறது......
Corporate companies வெளியூடும் Annual Report போல ..IPL Fanatsy league il player score points போன்றுஆட்சி செய்யும் கட்சிக்கும் ஆண்டு முடித்த கட்சிக்கும் election commission ஒரு rating points வெளியுட வேண்டும்..அப்போது தான் தெளிவாக வாக்காளிக்க முடியும் ....David miller மீதும் dhoni மீதும் எனக்கு இருக்கும் நம்பிக்கை இந்த தேர்தல் வேட்பாளர்கள் மீது வைக்க முடியவில்லை...

No comments:
Post a Comment