Monday, April 21, 2014

Thenal Raman--Movie review..:)

சிரிக்க மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைக்கும் தெநாலி ராமன்.. ....வியர்வை கூட என்ன வென்று அறியாத மன்னனை நாட்டு மக்களின் துயரத்தை அவர்கள் மூலமாகவே மன்னனுக்கு பாடம் கர்ப்பிக்கிறான் தெநாலி ராமன்....அந்நிய முதலீடு முதல் குப்பைத்தொட்டி ஊழல் வரை...
அம்மா bottle முதல் ஸ்பெக்ட்ரம் scam வரை நடப்பு அரசியலை நகைச்சுவையுடன் புகுத்தி திரைப்படத்தை தயாரித்து உள்ளனர்..கட்டாயம் பார்க்க வேண்டிய படம்...
கிருஷ்ணகுமார் நல்லு

No comments:

Post a Comment