அரசாங்க உதவிகள் அனைத்தும் கிராமபுர மக்களுக்கு
மட்டும் அதிகம் தேவை படுவதால் அவர்கள் தேர்தலில் முனைப்புடன்
வாக்களிகிறார்கள்......நேற்று நீயா நானாவில் நடந்த விவாதம்.. ஆனால் ஒரு
மார்க்கெட்டிங் eye கொண்டு பார்த்தால் ஒரு
theory எனக்கு தென்படுகிறது.. Abraham Maslow சொன்ன Hierarchy of Needs..
படிக்கட்டில் இல் நகர்ததிலிருக்கும் மக்களின் தேவைகளும் கிராமபுர மக்களின்
தேவைகளும் வேறு படுகின்றன.....இப்போது அரசியல் கட்சிகள் target
மார்க்கெட்டிங் மூலம் இவர்களை segment செய்து cost benefit analysis, cost
per vote calculate செய்து பார்த்தால் கிராமபுர மக்களின் vote சீப் அண்ட்
பெஸ்ட் option ஆக தெரிகிறது......இதுதான் disproportionate
வாக்குப்பதிவிற்கு காரணம் என கருதுகிறேன்...:)
No comments:
Post a Comment