அரசாங்க உதவிகள் அனைத்தும் கிராமபுர மக்களுக்கு
மட்டும் அதிகம் தேவை படுவதால் அவர்கள் தேர்தலில் முனைப்புடன்
வாக்களிகிறார்கள்......நேற்று நீயா நானாவில் நடந்த விவாதம்.. ஆனால் ஒரு
மார்க்கெட்டிங் eye கொண்டு பார்த்தால் ஒரு
theory எனக்கு தென்படுகிறது.. Abraham Maslow சொன்ன Hierarchy of Needs..
படிக்கட்டில் இல் நகர்ததிலிருக்கும் மக்களின் தேவைகளும் கிராமபுர மக்களின்
தேவைகளும் வேறு படுகின்றன.....இப்போது அரசியல் கட்சிகள் target
மார்க்கெட்டிங் மூலம் இவர்களை segment செய்து cost benefit analysis, cost
per vote calculate செய்து பார்த்தால் கிராமபுர மக்களின் vote சீப் அண்ட்
பெஸ்ட் option ஆக தெரிகிறது......இதுதான் disproportionate
வாக்குப்பதிவிற்கு காரணம் என கருதுகிறேன்...:)
Electronic filing of my thoughts to share the nuances of my experiences and encounters with the real world.
Monday, April 21, 2014
Election 2014
உதய சூரியன், முரசு, தாமரை, இரட்டை இலை, பம்பரம், துடைப்பபம்..... தலை எழுத்தை மாற்ற இந்த சின்னங்களில் எதை தட்டுவது....... கொள்கை கோட்பாடு என்று கட்சிகளுக்கு உள்ள core ideologies ஏதும் இல்லாமல்...இப்போது கலைஞர், அம்மா, captain , மோடீ...என தனி நபர் political branding மூலம் தேர்தல் களம் ஒரு விளம்பர கலவரமாய் காட்சி அளிக்கிறது......
Corporate companies வெளியூடும் Annual Report போல ..IPL Fanatsy league il player score points போன்றுஆட்சி செய்யும் கட்சிக்கும் ஆண்டு முடித்த கட்சிக்கும் election commission ஒரு rating points வெளியுட வேண்டும்..அப்போது தான் தெளிவாக வாக்காளிக்க முடியும் ....David miller மீதும் dhoni மீதும் எனக்கு இருக்கும் நம்பிக்கை இந்த தேர்தல் வேட்பாளர்கள் மீது வைக்க முடியவில்லை...

Thenal Raman--Movie review..:)
சிரிக்க மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைக்கும் தெநாலி ராமன்..
....வியர்வை கூட என்ன வென்று அறியாத மன்னனை நாட்டு மக்களின் துயரத்தை
அவர்கள் மூலமாகவே மன்னனுக்கு பாடம் கர்ப்பிக்கிறான் தெநாலி ராமன்....அந்நிய
முதலீடு முதல் குப்பைத்தொட்டி ஊழல் வரை...
அம்மா bottle முதல் ஸ்பெக்ட்ரம் scam வரை நடப்பு அரசியலை நகைச்சுவையுடன் புகுத்தி திரைப்படத்தை தயாரித்து உள்ளனர்..கட்டாயம் பார்க்க வேண்டிய படம்...
கிருஷ்ணகுமார் நல்லு
அம்மா bottle முதல் ஸ்பெக்ட்ரம் scam வரை நடப்பு அரசியலை நகைச்சுவையுடன் புகுத்தி திரைப்படத்தை தயாரித்து உள்ளனர்..கட்டாயம் பார்க்க வேண்டிய படம்...
கிருஷ்ணகுமார் நல்லு
Subscribe to:
Posts (Atom)